“4 கோடி கடனால் நடுத்தெருவில் நின்னோம்” மீண்டு வந்தது முன்னேறியது இப்படித்தான்…. நடிகை நீலிமா உருக்கம்….!!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகை நீலிமா. இவர் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டிஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்…
Read more