“ரூ.3.5 கோடி கொடுத்தாங்க”.. என் சம்பளத்தை தராமல் அந்த இயக்குனர் ஏமாத்திட்டாரு… என் வாழ்வின் மறக்க முடியாத வலி… நடிகர் ஷாம் வேதனை..!
இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலமாக அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக மாறியவர்தான் ஷாம். வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். பிறகு தெலுங்கில் ரவிதேஜ, அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் படங்களிலும் நடித்து பிரபலமானார். ஒரு சில படத்தில் வில்லனாகவும்…
Read more