விஜய்யின் நா ரெடி பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்… இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஆன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில்…

Read more

Other Story