“10 வருடங்கள் லிவ் இன் உறவு”… நடிகையுடன் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறார்… பிரபல நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்..!!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜ் தருண். இவர் மீது லாவண்யா என்ற பெண் தற்போது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகர் தருண்ராஜ் தன்னுடன் 10 வருடங்கள் லிவ் இன் உறவில் இருந்துவிட்டு தற்போது சக நடிகை…
Read more