Breaking: பழம்பெரும் பிரபல தமிழ் நடிகர் ஜி. சீனிவாசன் உடல் நலக்குறைவினால் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!!!
பழம்பெரும் பிரபல தமிழ் நடிகர் ஜி. சீனிவாசன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு 95 வயது ஆகும் நிலையில் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று பிற்பகல்…
Read more