பிரபல ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய்…? அமெரிக்காவில் ஆப்ரேஷன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது தளபதி 69…
Read more