ஆணவத்தில் பேசும் அமைச்சர்… நீங்க கொடுக்கும் 1000 ரூபாயில் தான் மக்கள் சாப்பிடறாங்களா…? கொந்தளித்த எச். ராஜா.. கடும் கண்டனம்..!

அமைச்சர் த.மோ அன்பரசன் திமுக அரசு 20 கிலோ அரிசியும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயும் கொடுக்கவில்லை எனில் இன்று தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் பட்டினியாக தான் கிடக்கும். வறுமையில் கஷ்டப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இத சர்ச்சையாக மாறிய நிலையில்…

Read more

Other Story