5 வயதில் தொண்டையில் சிக்கிய நாணயம்… 7 வருடங்களுக்கு பிறகு அகற்றிய மருத்துவர்கள்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை ஏழு வருடங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அன்குல் என்ற சிறுவன் ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளான். இதனைத் தொடர்ந்து…
Read more