JEE நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… தேர்வு முகமை அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம்…

Read more

Other Story