Breaking: ஜார்கண்டில் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் பாஜக… பெரும்பான்மை பெற்று வெற்றியை உறுதி செய்தது..!!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை…
Read more