“தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமப்பா”…. 2026இல் பாத்துக்கலாம் விடுங்க… பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை….!!!

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் எனவும் கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம், தோல்வியை படிக்கலாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு…

Read more

Other Story