I.N.D.I.A கூட்டணி – 4, N.D.A கூட்டணி – 3; பாஜகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் முடிவுகள்!!
ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ”I.N.D.I.A” என்ற கூட்டணியை அமைத்த பிறகு நடைபெறும்…
Read more