“நாங்க மோடியின் அணி”… அமமுக இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நீடிக்கிறது… அமித்ஷா கூறியதற்கு டிடிவி தினகரன் பதிலடி..!!!
உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அறிவித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட போவது கிடையாது என்றும்…
Read more