நீங்கள் NRI ஆதார் கார்டை பெறணுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய பாஸ்போர்ட்டை கொண்ட என்ஆர்ஐ ஒருவர் எந்த ஆதார் மையத்தில் இருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது தெரிவித்துள்ளது. ஒரு NRI ஆதார் கார்டை பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். #…

Read more

Other Story