நாட்டின் மிக தூய்மையான நகரம்…. மீண்டும் முதலிடத்தை பிடித்த ஊர்…. எது தெரியுமா…??

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தொடர்ச்சியாக ஏழாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முறை இந்தூருடன், குஜராத்தில் உள்ள சூரத்தும் முதல் ரேங்க் பெற்றுள்ளது. இந்த…

Read more

Other Story