பக்கத்தில் போட்டோ எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்….. தள்ளி நிற்க சொன்ன ரோஜா…. வைரலாகும் வீடியோ…!!!

திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த வந்த நடிகை ரோஜாவோடு பெண் தூய்மை பணியாளர்கள் புகைப்படம் எடுக்க வந்தபோது கையை காண்பித்து தள்ளி நிற்க சொன்ன வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல…

Read more

Other Story