துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம்..!!!!
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…
Read more