கார்த்திகை தீபத்திருநாள்…. திருவண்ணாமலையில் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…. முக்கிய அறிவிப்பு…!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் நாளான இன்று தீபத்திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதனை…
Read more