காளி கோவிலில் திருட்டு…. தங்கம், வெள்ளி, பணம் எல்லாம் போச்சு…. போலீஸ் விசாரணை….!!
திரிபுரா மாநிலத்தில் இருக்கும் தைத்யேஸ்வரி காளி கோவிலில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணம் திருடு போயுள்ளது. கோவிலின் கதவு உடைந்து இருப்பதை பார்த்த பூசாரி அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது…
Read more