“தேர்தல் விதிமுறைகள் மீறல்”…. திமுக மீது அதிமுகவினர் புகார்…. பரபரக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல் களம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக என அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக அதிமுக…

Read more

Other Story