திமுக கூட்டணியில் வெடித்தது பஞ்சாயத்து.. பருந்து போல காத்திருக்கும் இபிஎஸ்… பரபரப்பான அரசியல் சூழல்…!!!
தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் எத்தனை இடங்களில் டெபாசிட் பெறும் என தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். இப்பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே நேரடி மோதல்…
Read more