“பன்னிக்குட்டி போல பெத்து போடுறாங்க”… வட மாநிலத்தவர் குறித்து திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு…!!
திமுக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் த.மோ. அன்பரசன் வட மாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது வட மாநில மக்கள் பன்னிக்குட்டிகள் போல் பிள்ளைகளை பெற்று போடுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது,…
Read more