திமுகவில் இணையும் சத்யராஜ் மகள்?… திவ்யா போட்ட “திராவிட மண்” பதிவால் பரபரப்பு…!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சத்யராஜின் மகள் திவ்யாவின் பதிவு பேசு பொருளாகியுள்ளது. தந்தையின் கொள்கை மற்றும் அரசியல் பார்வையால்…
Read more