“நான் செய்தது தவறு”…. மூதாட்டியின் தங்கச் சங்கலியை திருடிவிட்டு… கண்ணீர் மல்க கடிதம் எழுதிய திருடன்…!!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டி ஒருவர் வசித்து வருக்கிறார். இந்நிலையில் திடீரென வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது அந்த திருடன் தான் செய்தது தவறு என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கடிதம்…
Read more