“தவெக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே திடீர் மோதல்”… 3 பேர் காயம்… போலீஸ் பேச்சுவார்த்தை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கீழ்வேளூர், பெருங்கடம்பனுர் மற்றும் ஓர்குடி ஆகிய கிராமங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் பெருங்கடம்பனுர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்…
Read more