தவெக கட்சிக்கொடி…. விஜய்க்கு வந்த புதிய சிக்கல்…. உடனே சின்னத்தை நீக்கணுமாம்… பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை…!!
தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கட்சியின் தலைவர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றி கழக கொடியில் யானை படம் மற்றும் வாகை மலர் இடம்பெற்றுள்ளது. இதனை தற்போது…
Read more