அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கவிருப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிடம் ஒரு தொகுதியை கேட்டிருப்பதாகவும் அதுகுறித்து அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில்…

Read more

Other Story