50% மானியம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டம்…. விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே வரும் பணம்….!!
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுடைய திறன் மற்றும் நிதி நிலைத் தன்மையை மேம்படுத்துவதற்கு புதிய புதிய விவசாய தொழில்நுட்பங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தலைக்கூளம் என்ற புதிய தொழில்நுட்ப…
Read more