“வசூலில் சக்கை போடு போடும் மோகன்லாலின் துடரும் திரைப்படம்”… நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி… வைரலாகும் போட்டோஸ்…!!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடித்த “துடரும்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 200 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது. அதோடு மலையாள சினிமாவில் அதிக வசூல் சாதனை பெற்ற…
Read more