மக்களே..! ரேஷன் பொருள் தரமில்லையா…? ஆன்லைனில் புகாரளிக்க வந்துவிட்டது வசதி…!!
ரேஷன் கடை மூலமாக கஷ்டப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி ஆகியவை வழங்கபடுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர். மேலும்…
Read more