எனக்கு திருமணம் செய்து வை… தம்பியிடம் ஆசையாக கேட்ட அண்ணன்… ஆத்திரத்தில் ஒரே போடு… பகீர் சம்பவம்…!!!
தர்மபுரி மாவட்டம் சாவடியூர் பகுதியில் மோகன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்க்கும் ரகு (35) என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கிறார்கள்.…
Read more