“கொலைகாரனும் கொலையானவனும் ஒன்னா”..? திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும்… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்களை திமுக தற்போது முடித்து வைக்கும் நிலையில் அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறார்கள். வங்கதேசத்தில் அந்த நாட்டு தந்தையின்…

Read more

Other Story