டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்… தமிழ்நாடு TNSTC-யில் 688 காலி பணியிடங்கள்… இன்றே கடைசி நாள்…!!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 688 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதில் 85 இன்ஜினியரிங் பட்டதாரி பயிற்சி காலியிடங்கள் இருக்கும் நிலையில், மதுரையில் 20 பணியிடங்களும், கும்பகோணத்தில்…
Read more