அட்ராசக்க…! தமிழக பல்கலைக்கழகங்களில் தமிழர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்….. சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்கலைக்கழகங்களில் காலியாக…

Read more

Other Story