JUST IN: தமிழகத்தில் புதிதாக 11 நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவை…!!!
இந்தியாவில் 234 நகரங்களில் புதிதாக தனியார் FM ரேடியோ சேவைக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர் உட்பட 11 நகரங்களில் தனியார் எப்எம் ரேடியோ சேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…
Read more