தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கு 19 ஆம் தேதி ஹால் டிக்கெட்… வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான…
Read more