2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

Other Story