தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

Other Story