தடை செய்யப்பட்ட மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள்…. திடீரென சூழ்ந்த பனிமூட்டம்… அடுத்து நடந்த பரபரப்பு…!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கண்ணமலை பகுதியில் அஸ்கர் (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களான சல்மான் (19), மகேஷ் (19), சைஹானுதீன் (19) ஆகியோருடன் சேர்ந்து கண்ணமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் மலை உச்சியில் உள்ள…
Read more