தூங்கும்போது திடீரென்று கேட்ட சத்தம்… எழுந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!
பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த தனது தங்கையை அவரது அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் இது. இரவு நேரத்தில் தாய் தூங்கிய பின்னர் தனது தங்கை சஜிதாவிடம் தேர்வில்…
Read more