STR பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்… துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் சிம்பு… இணையத்தை கலக்கும் தக்லைஃப் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்று அவருடைய 49வது பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சிம்பு நடிக்கும் தக்லைப் படத்திலிருந்து ஒரு சிறப்பு வீடியோவை…
Read more