பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு…
Read more