நாடு திரும்பிய வினேஷ் போகத்… டெல்லி ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு… கண்ணீர் மல்க நன்றி…!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்ந்த இறுதிப்போட்டி வரை முன்னேறினார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி போட்டியில்…
Read more