அடக்கடவுளே..! “துணியை சரியாக தைத்துக் கொடுக்காததால் டெய்லர் படுகொலை”… கத்திரிக்கோலால் குத்தி… குமரியில் பயங்கரம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது…
Read more