“என்னை விட்டுருங்கடா” கட்டத்தில் செல்லப்பட்ட “டூபிளசிஸ் கழுத்தில் துப்பாக்கி”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
டெல்லி கேபிடல்ஸ் அணி மைதானத்தில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டூபிளசிஸ் உட்கார்ந்து இருக்கிறார். அவருடைய கழுத்தில் தூக்குக் கயிற்றை கட்டி இறுக்கி மிரட்டும் தோனியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவருக்கு…
Read more