இனி ரேஷன் கடை ஊழியர்கள் டிஸ்மிஸ்…? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு….!!
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் முறைக்கேடு அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருள்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு…
Read more