முதல்வர் ஸ்டாலின் வருகை… இன்று திருச்சி-புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் திருச்சிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக புதுக்கோட்டைக்கு முதல்வர் செல்கிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மீண்டும் திருச்சிக்கு…
Read more