நாய் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் மாறலாம்… டிடிவி தினகரன் பதிலடி…!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாய் என்றைக்கும் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் மாறலாம் என டிடிவி தினகரன்…
Read more