மக்களே…! அடுத்த ஒரு மாதத்திற்கு இதை பண்ணுங்க…. பிரதமர் மோடி வேண்டுகோள்…!!
அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மட்டும் மேற்கொள்ளுங்கள் என்று…
Read more