ஷாக் ஆகாதீங்க! பொங்கலுக்கு ஊருக்குப் போக 150-க்கும் மேற்பட்ட ரயில்கள்! – முழு விவரம் உள்ளே!
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை எனச் சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்வான செய்தி வந்துள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிறப்பு…
Read more